தமிழக உளவுத்துறை அறிக்கை… : கடுப்பான எடப்பாடி… ஆடிப்போன அமைச்சர்கள்..!

“நீங்கள் பேசுவதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது” என்று தனது அமைச்சரவை சகாக்களிடம் கொந்தளித்திருக்கிறார் எடப்பாடி. முதல்வரின் இந்த அதிரடியால் கொஞ்சம் ஆடிப்போய் இருக்கிறார்கள் அமைச்சர்கள். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ஈரோடு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அம்மா வழியிலான அரசு சிறப்பாகச் செய்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டு போட்டதால்தான் தி.மு.க சில இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அவர்கள் வெற்றி பெற்றாலும் நாம்தான் ஆளுங்கட்சி. … Continue reading தமிழக உளவுத்துறை அறிக்கை… : கடுப்பான எடப்பாடி… ஆடிப்போன அமைச்சர்கள்..!